எதாவது படிக்கணும்?என்ன படிக்கலாம்?
நான் வாங்கிட்டு போன அந்தப் புத்தகத்த படிச்சி முடிச்சிட்டேன்..வேற புத்தகம் எதாவது வச்சிருந்தா கொடுங்களேன்..
சிறுகதை தொகுப்புகள்தான் இருக்கா?எதாவது இலக்கிய நாவல் இருந்தா கொடுங்க.இல்ல புறநானூறு,அகநானூறு மாதிரி இருந்தாலும் ஓகே???
பார்த்திபன்
கனவு படிக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருக்கேன்..வாய்ப்பு
கிடைக்கல..இந்த book fair போனப்போ வாங்கனும்னு
நெனச்சேன்..மறந்துட்டேன்..நீங்க வச்சிருக்கீங்களா??
என்று புத்தகப் புதையலை தேடித் திரிபவரா நீங்கள்.கவலை வேண்டாம்..உங்களுக்காகவே ஓர் இணையத்தளம்..அதுவும் இலவசமாக..
தமிழில்
முன்னணி இலக்கியங்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,இலக்கியவாதிகள் அனைவரின்
எழுத்துக்களும்,களஞ்சியமாக கொட்டிக் கிடக்கிறது இந்த இணையதளத்தில்..படிக்க
கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்..
நிறையப்பேர் அறிந்த இணையத்தளம் தான்..அறியாத சிலரும் அறிய இத்தகவல்..
பாருங்கள்… படியுங்கள்
No comments:
Post a Comment