நம்மில் எத்தனைபேருக்கு நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நம்முடைய பூமி
பற்றி தெரியும் ? அதிலும் குறிப்பாக கண்டங்கள், நாடுகள் பற்றி நண்பர்களிடம்
கேட்டால் நாடு கடத்தப்பட்டவர்கள் போல திக்குத் தெரியாது ஓடிவிடுவார்கள்.
அவர்களை விரட்டிப் பிடிப்பது இருக்கட்டும், நம்மை எத்தனைப் பேர் இப்படி ஓட
விட்டிருப்பார்கள். அதுவும் குறிப்பாக,பள்ளிகூட நாட்களில் புவியியல்
ஆசிரியரிடம் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம் அல்லவா !
சரி புரியுது , பழையதைப் பற்றி பேச வேண்டாம் ஆனால் இப்போது வந்திருக்கும்
புதிய "ஜியோகிரபி கேம்" மூலமா நாம நிறைய புதிய விசயங்களை தெரிந்து
கொள்ளலாம்.
எப்படின்னா, நம்ம பூமியில் உள்ள கண்டங்கள் அவற்றினுள் அடங்கியுள்ள நாடுகள் பற்றி எளிமையாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
"முயன்றால் முடியாதது எதுவும் இல்லை"
முயற்சி செய்து பயன் பெறுவீர் ! ஓட்டத்தைத் தவிர்ப்பீர் !!
பயணச்சீட்டுப் பெற நீங்கள் அணுகவேண்டிய முகவரி, கிளிக் செய்க
No comments:
Post a Comment