கணினியில் வால் பேப்பர்களை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அனைவரும் நம்முடைய கணினியின் வால்பேப்பர்களை அடிக்கடி மாற்றி அதை நம் கணினியில் பார்த்து ரசிப்போம். இப்படி அடிக்கடி வால்பேப்பர்களை மாற்றி ரசிப்பவரா நீங்கள் ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. இணையத்தில் வால்பேப்பர்கள் இலவசமாக வழங்க நிறைய இணைய தளங்கள் உள்ளது. அதில் சிறந்த இருபது தளங்களை இங்கு வெளியிடுகிறேன்.
இந்த
தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான
வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள
சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி
பயன்படுத்தி கொள்ளலாம். மற்றும் இந்த தளத்தில் 3D வால்பேப்பர்களையும்
இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் செல்லும் அனைத்து
ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில்
பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின்
வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.
Wall Paper Stock
Wall Paper Stock
தளத்தின்
பெயருக்கு ஏற்ற மாதிரியே இந்த தளத்தில் வால்பேப்பர்கள் மலைபோல் குவிந்து
காணப்படுகின்றன. இந்த தளத்திலும் நமக்கு தேவையான குறிச்சொல்லை கொடுத்து
நமக்கு தேவையான வால்பேப்பர்களை நாமே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த
தளத்தில் வகை வகையாக வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன.
abstract, aircraft, animals, anime, nature, motorcycle இப்படி இன்னும்
ஏராளமான பிரிவுகளில் வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த
தளத்திலும் நூற்று கணக்கான வால்பேப்பர்கள் உள்ளன. இந்த தளத்தில் நம்முடைய
வால்பேப்பர்களையும் அப்லோட் செய்து மற்றவர்களுடன் பகிரலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoK42gveK-yC2vJnLJVLPCg2HSfoqeEG6rUGjsajQ2NdFfMDb2u60QQar5txwNYpekmGj2rfpv_tOL9TrJH_PuItC4uYxdohU8xgw2C5iqpgHufN1gBtSzpmYiyeExYG6ztHy2TUVXOlQ/s200/wallpaper+stop.png)
இதில்
உள்ள சிறப்பு அனிமேஷன் வால்பேப்பர்கள் அதிக அளவில் உள்ளது. மற்றும்
மேற்கூறிய தளங்களில் உள்ள முக்கியமான வசதிகள் இந்த தளத்திலும் உள்ளது. இது
புதிய தளம் என்பதால் பல நவீன வால்பேப்பர்கள் இதில் அடங்கி உள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwlunAan3a3hrmxB3pq0bV7oWQ8QbFj2pEGMvh_8fNj-oZF00sDg92Y_2wqqr6rAcUDhydaMc1dN_w7-GmzpNfSlsBKis2MzJUegbenXDM6zzvKaEDYtzn41ggwumjFoBk9_V3gwQHCSI/s200/ndesign-studio.png)
இந்த
தளத்திலும் வால்பேப்பர்கள் இலவசமாக கிடைக்கிறது. இதில் உள்ள
வால்பேப்பர்கள் அனைத்தும் கேமரா மூலம் எடுக்கப்பட்டவையே. மற்றும் இந்த
தளத்தில் ஒவ்வொரு வால்பேப்பர்களுக்கும் தனி தனியே Description காணப்படும்.
இந்த தளத்திலும் பல அழகான இயற்க்கை காட்சி வால்பேப்பர்கள் காணப்படுகின்றன.
இது ஒரு மிக சிறிய தளமாகும். இந்த தளத்திலும் நமக்கு தேவையான பிரிவில் இருந்து வால்பேப்பர்களை தேடி பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8Tt_a_KVVqulA68lAtbHUs1BC82KKnaU2Yw7MNmySKTCy4Zw2U-z9py_EDi-mWrMRisuyjP_kNjvxri64Nz7Xz2Qa5YVqp2q7hHlZwsd_ID2oqFX0p4wZ2Kbbe_karm0YDNzDBCr-UoU/s200/free-wallpapers.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg00EAWPlkbU2azgcsyUE18Ye1f4MTdbV4QpyER36RuJtww0qP8CHJUTvnwpcqsDzkyjqRdlTfEDlvo17wQnU9SgaCmd7W6suuL_uhymTW5fk8FMt36gJI0Xk9CoDLM44mPFkLP_1rDW6c/s1600/Interfacelift.png)
நீங்கள்
வால்பேப்பர்களின் தீவிர ரசிகர் என்றால் இந்த தளமும் உங்களை வெகுவாக
கவரும். இந்த தளத்திலும் இலவச ஸ்க்ரீன் சேவர்களும் கிடைக்கும். இதில்
வால்பேப்பர்கள் 30 க்கும் மேற்ப்பட்ட பிரிவுகளாக பிரித்து சேமித்து
வைக்கப்பட்டுள்ளன.
இந்த தளத்தில் வகை வகையாக
வால்பேப்பர்கள் பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. abstract, aircraft, animals,
anime, nature, motorcycle இப்படி இன்னும் ஏராளமான பிரிவுகளில்
வால்பேப்பர்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த தளத்திலும் நூற்று கணக்கான
வால்பேப்பர்கள் உள்ளன.
இந்த
தளத்திலும் வால்பேப்பர்கள் குவிந்து கிடக்கின்றன. நமக்கு தேவையான
வால்பேப்பர்களை நாமே தேடி பெற்று கொள்ளலாம். இந்த தளத்தில் உள்ள
சிறப்பம்சம் இதில் நமக்கு தேவையான resolution படி வால்பேப்பர்களை தேடி
பயன்படுத்தி கொள்ளலாம்.
பார்ப்பதற்கு எதுவுமே இல்லாதது போன்று காணப்படும் கீழே உள்ள பிரிவுகளை க்ளிக் செய்தால் வால்பேப்பர்கள் நிரந்து காணப்படும்.
இந்த
தளம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தளமாகும். இந்த தளத்தில் பல அழகான
பாதுகாப்பான வால்பேப்பர்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த தளத்தில்
வால்பேப்பர்கள் விண்டோஸ் 7 கணினிகளுக்கு என்று போட்டிருக்கும் ஆனால் அந்த
வால்பேப்பர்களை 1995 இருந்து windows7 வரை உள்ள அனைத்து கணினிகளுக்கும்
உபயோகிக்கலாம்.
இந்த
தளத்தை வால்பேப்பர்களின் குடோன் என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த
தளத்தில் வால்பேப்பர்கள் கொட்டி கிடக்கிறது. இந்த தளத்தில் சுமார் 27000
வால்பேப்பர்கள் குவிந்து காணப்படுகின்றன. மற்றும் அந்த 27000
வால்பேப்பர்களும் 949 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த தளம் செல்லும் அனைத்து
ஆண்களுக்கும் தளத்தை விட்டு வெளியே வரவே மனம் இருக்காது. இதில்
பெரும்பாலும் பெண்களின் வால்பேப்பர்களே இருக்கும். பெண்களின்
வால்பேப்பர்கள் வேண்டுவோருக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.
மற்றும் இந்த தளத்தில் எல்லா விதமான வால்பேப்பர்களும் கிடைக்கிறது.
இந்த
தளத்திலும் சுமார் 20000 வால்பேப்பர்கள் நிரம்பி உள்ளது. மற்றும்
மேற்கூறிய தளங்களில் உள்ள அனைத்து வசதியும் இந்த தளத்தில் உள்ளது. மற்றும்
பலவேறு பிரிவுகளில் வால்பேப்பர்கள் பிரித்து சேமிக்கப்பட்டுள்ளன.
டுடே லொள்ளு
சேன்ஸ்சே இல்லப்பா! நம்ப ராஜா சார் பாட்டு எப்பவுமே A class தான்
No comments:
Post a Comment