Sunday 25 March 2012

Special Character களை உபயோகிக்க

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி கீபோர்ட்களில் அனைத்து special Character-களும் இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த ஸ்பெஷல் கேரக்டர் அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற ஸ்பெஷல் கேரக்டர்கள் அடங்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் கேரக்டர்கள் அனைடும் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. 
முதலில் இந்த Copy Paste Character லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள். 


இதில் உங்களுக்கு தேவையான ஸ்பெஷல் கேரக்டர் மீது கிளிக் செய்தால் அந்த ஸ்பெஷல் கேரக்டர் காப்பி செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து ஸ்பெஷல் கேரக்டர் அளவை பெரிது படுத்தி கொள்ளலாம். 


மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்களை Html Code ஆகவும் காப்பி செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான ஸ்பெஷல் கேரக்டர்களையும் உங்கள் டாகுமேன்டிலோ பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம்.  இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும். 

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment