Sunday, 8 April 2012

Antivirus - நச்சு நிரல் எதிர்ப்பி


நச்சு நிரல் எதிர்ப்பி என்பது ஆங்கிலத்தில் Antivirus என்று அழைக்கப்படுகிறது. இந்த நச்சு நிரல் எதிர்ப்பிகளை பல நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றனர். இதில் முக்கியமானவையாக கருத்தப்படுவது

McAffe , SmartDog, Norton Antivirus, Quick Heal, Kaspersky, AVG, Avira, K7, CA, Panda ஆகியவைகளாகும். இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இவற்றில் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டாலும், பெரும்பாலானவர்கள் பயன்படுத்தவது Kaspersky, AVG, AVira, K7, Panda, மற்றும் Norton Antivirus ஆகும்.

இந்த மென்பொருள்கள் இலவசமாகவும் கிடைக்கிறது. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அவை செயலிழந்துபோகுமாறு வடிவமைக்கபட்டிருக்கிறது.

கட்டண மென்பொருள்கள் அவ்வாறில்லை. கட்டண Antivirus மென்பொருள்கள் ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு என விலைக்குத் தகுந்தாற்போன்று காலநீட்டிப்பு இருக்கும். இந்த கட்டணமென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் கணினியைத் தாக்கக்கூடிய அனைத்து நச்சுநிரல்களையும் அழிக்க முடியும்.

பயன்படுத்தும் காலத்தில் அவ்வப்போது அந்நிறுவனத்தார் மேம்படுத்தல்களையும்(Updates) இணையம் மூலம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்போது இன்றைய தேதிவரைக்கும் உள்ள அனைத்து நச்சுநிரல்களையும் கண்டுபிடித்து அழிக்க முடியும். கணினியை புதிய வைரஸ் தாக்கத்திலிருந்து காக்க முடியும்.

Norton antivirus 
Norton antivirus tm 2012 தரவிறக்க:downloadig Norton antivirus tm 2012


Kaspersky  Anti virus software
Kaspersky இலவசமாக தரவிறக்க:  http://trial.kaspersky-labs.com/trial/registered/J3WJIFT5FEV3RX7KCQM5/kis12.0.0.374en.exe

AVG Anti virus software
AVG இலவசமாக தரவிறக்க: http://free.avg.com/us-en/free-antivirus-download


Avira Anti virus software
Avira கட்டணத் தரவிறக்கத்திற்கு: http://license.avira.com/checkout.php?product=31&language=en&x-web=F1_v35_W2&runtime=12&users=1&x-origin=web


K7 Anti virus software
K7 இலவசமாக தரவிறக்க: http://www.k7computing.com/en/Product/trial-downloads.php
K7 கட்டணத் தரவிறக்க: https://secure.k7computing.com/esales/checkout.html?productid=300498784&js=-1


Panda Anti virus software
Panda கட்டணத் தரவிறக்க: http://www.pandasecurity.com/security-promotion/?track=112313&idCI=launch-r12&etCI=BN-EN-MH-LAUNCH-R12-1105


McAffe Anti virus software
இந்த தளத்தில் நீங்கள் பயனர் கணக்கை உருவாக்கிவிட்டுப் பின்புதான் இலவச மற்றும், கட்டண நச்சுநிரல் எதிர்ப்பிகளை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
பயனர் கணக்கு உருவாக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

மற்ற Antivirus software களை இலவசமாகப் பெற....
Google search -ல் Downloading Avira Antivirus softwareDownloading K7Antivirus software என நச்சுநிரல்எதிர்ப்பி பெயருடன் கொடுத்து தேடி தேவையானதை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment