1. உங்கள் MyComputer Iconல் Right Click செய்யவும். அதில் Manage என்பதை Click செய்யவும். அதில் Disk Management செல்லவும்.
2.
பின்னர் அதில் உள்ள உங்கள் பென்டிரைவ் Iconல் Right click செய்து Change
Drive Letter And Paths கிளிக் செய்யவும். பின்னர் அதில் உள்ள Drive
Letterல் உள்ள எழுத்தை வேறு எழுத்தாக மாற்றி Ok கிளிக் செய்யவும்.
பின்னர்
உங்கள் Drive Letter மாற்றப்பட்டிருப்பதை அறிவீர்கள். பின்னர் அதில் Right
Click செய்து Format என்பதை கொடுக்கவும். பின்னர் Format ஆக ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment