இன்றைய
இளைஞர்கள் பெரும்பாலும் விரும்புவது இந்த ஐபோன்தான். விலை கூடுதலாக
இருப்பினும் ஐபோன் வைத்திருப்பது ஒரு ஸ்டைலாக, கவுரவமாகவே நினைக்கிறார்கள்.
எப்படியாவது ஒரு iPhone-ஐ வாங்கி கையில் வைத்துக்கொண்டால் தான் தூக்கமே வருகிறது. "kidny" விற்றுகூட iPhone வாங்கிய சம்பவம் நடந்ததுண்டு. இப்படி iPhone மோகம் இளைஞர்களின் மத்தியில் பரவி வருகிறது.
இப்படி வாங்கிய ஐபோன்கள் சிலசமயம் சாதாரண போன்களைப் போன்ற தொல்லைகள் கொடுப்பது உண்டு. சில வேளைகளில் இவை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். பிற சாதாரண போன்களென்றால்(Ordinary mobile phones) அவற்றிலுள்ள Battery ஒரு முறை நீக்கிவிட்டு பிறகு போட்டு On செய்தால் அவை சரியாகிவிடும்.
ஆனால் இந்த ஐபோன் இத்தகைய பிரச்னை ஏற்படும்போது எப்படி சரிசெய்வது? - (how to solve this problem?)
முதலில் உங்கள் iPhone ஐ Switch Off செய்யவும். பிறகு On செய்து பாருங்கள்.
இவ்வாறு செய்யும்போதே பிரச்னை சரியாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.. அப்படியும் சரியாகவில்லையென்றால், Apple company பரிந்துரைக்கும் மற்றொரு வழிமுறை இது.
இந்த தகவல் உங்களுக்குப்
பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத்
தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!
எப்படியாவது ஒரு iPhone-ஐ வாங்கி கையில் வைத்துக்கொண்டால் தான் தூக்கமே வருகிறது. "kidny" விற்றுகூட iPhone வாங்கிய சம்பவம் நடந்ததுண்டு. இப்படி iPhone மோகம் இளைஞர்களின் மத்தியில் பரவி வருகிறது.
இப்படி வாங்கிய ஐபோன்கள் சிலசமயம் சாதாரண போன்களைப் போன்ற தொல்லைகள் கொடுப்பது உண்டு. சில வேளைகளில் இவை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். பிற சாதாரண போன்களென்றால்(Ordinary mobile phones) அவற்றிலுள்ள Battery ஒரு முறை நீக்கிவிட்டு பிறகு போட்டு On செய்தால் அவை சரியாகிவிடும்.
ஆனால் இந்த ஐபோன் இத்தகைய பிரச்னை ஏற்படும்போது எப்படி சரிசெய்வது? - (how to solve this problem?)
முதலில் உங்கள் iPhone ஐ Switch Off செய்யவும். பிறகு On செய்து பாருங்கள்.
இவ்வாறு செய்யும்போதே பிரச்னை சரியாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.. அப்படியும் சரியாகவில்லையென்றால், Apple company பரிந்துரைக்கும் மற்றொரு வழிமுறை இது.
- ஒரே நேரத்தில் உங்கள் iPhone ன் மேலுள்ள Sleep button -யும் கீழிருக்கும் Home Button-யும் அழுத்திப் பிடியுங்கள்.
- இப்போது உங்கள் ஐபோன் Switch off ஆகும். தொடர்ந்து அழுத்திப் பிடித்துக்கொண்டிருக்கும்போது திரையில் மீண்டும் ஐபோன் லோகோ வரும்.
- இந்த நிலை வரும்வரை இரண்டு பட்டன்களையும் ஒரே அழுத்திப்பிடிக்க வேண்டும். இப்போது உங்கள் ஐபோன் நிச்சயம் தடங்கலின்றி வேலை செய்யும்.
![]() |
ஐபோன் Sleep Button |
![]() |
iPhone Home Button |
No comments:
Post a Comment